ஜெ. வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்றம் பிணை வழங்க மறுத்தது ஏன்? விரிவான தீர்ப்பு (46 பக்கம்)

October 13, 2014

ஜெ. வழக்கில் கர்நாடக உயர்நீதி மன்றம் பிணை வழங்க மறுத்தது ஏன்? நீதியரசர் சந்திரசேகரா அவர்களின் விரிவான தீர்ப்பு (46 பக்கம்). நாள்: 7.10.2014.

கீழே உள்ள இணைப்பின் மீது சொடுக்கவும்:

Karnataka_HC_order_Jayalalithaa_assets_corruption_case

Advertisements

ஜெயலலிதா மீதான வழக்கில் நீதிபதி குன்காவின் தீர்ப்பு – முழுவதும் இதோ!

October 2, 2014

Jayalalithaa assets case judgement – Judge John Michael D’Cunha – Full version

தனது 1991- 96 பதவிக் காலத்தில் வருமானத்துக்கு மீறிய அளவில் ஜெயலலிதா சுமார் 66.65 கோடி சொத்து சேர்த்தார் என்ற வழக்கில் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம், 27.09.2014 அன்று ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பளித்தது.

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு ஜெயில் தண்டனையும், ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்படுகிறது. இந்த அபராத தொகையை செலுத்த தவறினால், அவர் மேலும் ஓராண்டு ஜெயில் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டது.

அந்த தீர்ப்பினை முழு வடிவில், 1136 பக்கதையும் காண, கீழே உள்ள இணைப்பை சொடுக்கவும்: 

Jayalalithaa_assets_corruption_case_judgement_John_Michael_DCunha_Full_version